சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடங்கர்

mutankar

1
முடுக்கு
corner
ஒருசொல் hapax — appears once in the corpus

குருளை மூன்றுடன் ஈன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடர் அளைப் பிணவு பசி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடங்கர் (mutankar), 'corner'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடங்கர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு