சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முடியர்

mutiyar · வினையாலணையும் பெயர்

1
தலை மயிர் உடையவர்கள்
those with head hair
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முடியர் (mutiyar), வினையாலணையும் பெயர், 'those with head hair'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முடியர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்