சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முதைபடு

mutaipatu

1
பழமை மிக்க
ancient, old
ஒருசொல் hapax — appears once in the corpus

முதைபடு பசுங்காட்டு அரில் பவர் மயக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முதைபடு (mutaipatu), 'ancient, old'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முதைபடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு