சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முத்துப்படு

muttuppatu

1
முத்துக்கள் விளைகின்ற
pearls growing
2
முத்து உருவாகும்படி
for pearls to be created

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முத்துப்படு (muttuppatu), 'pearls growing'. நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முத்துப்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை