சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முந்நான்கு

munnanku

1
பன்னிரெண்டு
twelve
ஒருசொல் hapax — appears once in the corpus

மூ இரு கயந்தலை, முந்நான்கு முழவுத் தோள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முந்நான்கு (munnanku), 'twelve'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முந்நான்கு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்