சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனிதகு

munitaku

1
வெறுக்கத்தக்க
fit for hatred
ஒருசொல் hapax — appears once in the corpus

பன்மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனிதகு (munitaku), 'fit for hatred'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனிதகு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு