சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனிதல்

munital

1
வெறுத்தல்
hatred
ஒருசொல் hapax — appears once in the corpus

அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனிதல் (munital), 'hatred'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனிதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு