சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனித்துறை முதல்வியர்

munitturai mutalviyar

1
சடங்குகள் செய்யும் அன்னைமார்
mothers who do rituals
ஒருசொல் hapax — appears once in the corpus

முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனித்துறை முதல்வியர் (munitturai mutalviyar), 'mothers who do rituals'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனித்துறை முதல்வியர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்