சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முனியல் முனியல்

muniyal muniyal · அடுக்குத்தொடர்

1
சினவாதே சினவாதே
do not get angry and do not get angry
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முடி பொருள் அன்று முனியல் முனியல்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முனியல் முனியல் (muniyal muniyal), அடுக்குத்தொடர், 'do not get angry and do not get angry'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முனியல் முனியல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்