முன்னும் முன்னும்
munnum munnum · அடுக்குத்தொடர்
1
பண்டும் பண்டும், முற்பிறவிகளிலும்
even before, even in the past births
அடுக்குத்தொடர்ஒருசொல் hapax — appears once in the corpus
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முன்னும் முன்னும் (munnum munnum), அடுக்குத்தொடர், 'even before, even in the past births'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னும் முன்னும். Retrieved 26 Jul 2026.