சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னும்

munnum · உம்மை எண்ணும்மை

1
முன்னாலும், முன்பும்
even before
2
உரிய காலத்திற்கு முன்பே
even before the due time
3
முற்காலத்திலும், பண்டையிலும்
even in the past
5
முன்னாலும்
in front
6
முன்பும்
and before
உம்மை எண்ணும்மை

முன்னும் பின்னும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னும் (munnum), உம்மை எண்ணும்மை, 'even before'. புறநானூறு 3; அகநானூறு 2; பதிற்றுப்பத்து 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு