சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னுற

munnura · வினையெச்சம்

2
முன்னால் இருந்த வேளையில்
while in front
3
முன்னால் செல்லுமாறு
to go ahead
4
முன் நின்று
standing in front

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னுற (munnura), வினையெச்சம், 'going ahead'. அகநானூறு 3; ஐங்குறுநூறு 2; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னுற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு