சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முன்னுவர்

munnuvar · வினையாலணையும் பெயர்

1
அணுகுபவர்கள், எதிர்ப்படுபவர்கள்
those who approach
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முனை எழ முன்னுவர் ஓட்டிய ..... மறமிகு தானைக் கண்ணன் எழினி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முன்னுவர் (munnuvar), வினையாலணையும் பெயர், 'those who approach'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முன்னுவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு