சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முயல்ப

muyalpa · எதிர்காலப் பன்மை வினைமுற்று

1
முயல்வார்கள்
they will try
எதிர்காலப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒல்லார் கதவ முயறலும் முயல்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முயல்ப (muyalpa), எதிர்காலப் பன்மை வினைமுற்று, 'they will try'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முயல்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு