சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரசினான்

muracinan

1
முரசுகளையுடையவன், முருகன்
the god with drums, Murukan
ஒருசொல் hapax — appears once in the corpus

இரங்கு முரசினான் குன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரசினான் (muracinan), 'the god with drums, Murukan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரசினான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்