சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரணினர்

muraninar · வினையாலணையும் பெயர்

1
முரண்பட்டோர், மாறுபட்டோர்
those who disagree
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

முரணினர் உட்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரணினர் (muraninar), வினையாலணையும் பெயர், 'those who disagree'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரணினர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை