சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரம்பில்

murampil

1
மேட்டு நிலத்தில்
in raised land
2
வன்னிலத்தில்
in the hard land
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ளெலி மோவாய் ஏற்றை செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரம்பில் (murampil), 'in raised land'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரம்பில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு