சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முரல்வளை

muralvalai · வினைத்தொகை

1
ஒலிக்கும் கோடு, ஒலிக்கும் சங்கு
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நனி முரல் வளை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முரல்வளை (muralvalai), வினைத்தொகை. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முரல்வளை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்