சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முருங்கா

murunka · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
கசங்காத
not crushed
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முருங்காக் கலிங்கம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முருங்கா (murunka), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not crushed'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முருங்கா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு