சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முறுவல்

muruval · தொழிற்பெயர்

1
நகைத்தல்
smile, laughter
தொழிற்பெயர்
3
மகிழ்ச்சி
joy, happiness

மணந்தார் முறுவல் தலையளி எய்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முறுவல் (muruval), தொழிற்பெயர், 'smile, laughter'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முறுவல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு