ஐங்குறுநூறு 369
12 words cited from this poem, ordered by line.
கிளர்ந்த
kilarnta · வரி 1
having chased away
ததைந்த
tatainta · வரி 1
dense
வண்டு
vantu · வரி 1
honey bee
வண்டுபடுகூந்தல்
vantupatukuntal · வரி 1
hair swarmed by bees
ஒருத்தியொடு
oruttiyotu · வரி 2
with a woman
நெருநல்
nerunal · வரி 2
yesterday
முறுவல்
muruval · வரி 2
smile, laughter
செய்தனை
ceytanai · வரி 3
you did
குரவ
kurava · வரி 4
of kuravam trees, webera corymbosa
குயில்
kuyil · வரி 5
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
கௌவையின்
kauvaiyin · வரி 5
more than the sound
பருவ
paruva · வரி 5
perfect stage