சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முற்றினம்

murrinam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
முடித்தோம்
we finished
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செயல் அருஞ்செய் வினை முற்றினம் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முற்றினம் (murrinam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we finished'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முற்றினம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு