முலையள்
mulaiyal · குறிப்பு வினைமுற்று
1
முலையை உடையவள்
a woman with breasts
குறிப்பு வினைமுற்றுஆகத்து அரும்பிய முலையள், Nat 312–7 – முற்றா முலையள், Kuru 132–2 – குவவு மென் முலையள், Aink 255–3 – அரும்பிய முலையள், Pura 159–8 – வாடிய முலையள், 352–14 – மாக் கண் மலர்ந்த முலையள்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முலையள் (mulaiyal), குறிப்பு வினைமுற்று, 'a woman with breasts'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முலையள். Retrieved 26 Jul 2026.