முலையின்
mulaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
முலையைப் போன்று
like breasts
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
முலையின் (mulaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like breasts'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முலையின். Retrieved 26 Jul 2026.