சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழக்கத்து

muzhakkattu

1
முழக்கத்தினையுடைய, மிகுந்த ஒலியையுடைய
with loud roars
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழக்கத்து (muzhakkattu), 'with loud roars'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழக்கத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு