சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழக்கும்

muzhakkum · வினையெச்சம், உம்மை எண்ணும்மை

1
மிக்க ஓசையும்
and roaring
வினையெச்சம், உம்மை எண்ணும்மை

ஆடுவார் அரங்கத் தாளமும் மஞ்சு ஆடு மலை முழக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழக்கும் (muzhakkum), வினையெச்சம், உம்மை எண்ணும்மை, 'and roaring'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழக்கும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்