சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முழங்கினும்

muzhankinum · வினையெச்சம்

1
முழங்கினாலும்
when it roars
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முழங்கினும் (muzhankinum), வினையெச்சம், 'when it roars'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முழங்கினும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு