சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூசா

muca · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
மொய்க்காத
not swarming
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூசா (muca), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not swarming'. பதிற்றுப்பத்து 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூசா. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து