சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூட்டு

muttu

1
மூட்டுவதற்கு
to light fire
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூட்டு (muttu), 'to light fire'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு