சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூதூர்க்கு

muturkku

1
பழமையான ஊர்க்கு
to the ancient town
ஒருசொல் hapax — appears once in the corpus

புன்தலை மன்றங்காணின், வழிநாள் அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூதூர்க்கு (muturkku), 'to the ancient town'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூதூர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு