சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மூப்பு

muppu

1
பழமை
ancient
2
மிகுந்த வயது
old age

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மூப்பு (muppu), 'ancient'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு