மூவிருகயந்தலை
muvirukayantalai · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
1
ஆறு மென்மையான தலைகளை உடையவனே
oh lord with six tender heads
அன்மொழித்தொகை விளியேற்று நின்றதுகுருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து மலை ஆற்றுப்படுத்த மூ இரு கயந்தலை!
2
ஆறு மென்மையான தலைகளை
having six tender heads
மூ இரு கயந்தலை முந்நான்கு முழவுத் தோள் ஞாயிற்று ஏர் நிறத்தகை!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மூவிருகயந்தலை (muvirukayantalai), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh lord with six tender heads'. பரிபாடல் 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மூவிருகயந்தலை. Retrieved 26 Jul 2026.