சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெய்ம்மலிந்து

meymmalintu · வினையெச்சம்

1
உடல் மகிழ்ந்து
body attaining happiness
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெய்ம்மலிந்து (meymmalintu), வினையெச்சம், 'body attaining happiness'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெய்ம்மலிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு