சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெலிவு

melivu · பண்புப்பெயர்

1
மெலிதல்
thinness
பண்புப்பெயர்
2
குறை, குற்றம்
fault

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெலிவு (melivu), பண்புப்பெயர், 'thinness'. புறநானூறு 2; கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெலிவு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு