சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெல்லியள்

melliyal · வினையாலணையும் பெயர்

1
மென்மையானவள்
a woman who is delicate
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெல்லியள் (melliyal), வினையாலணையும் பெயர், 'a woman who is delicate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெல்லியள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு