சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெழுக்கம்

mezhukkam

1
சாணி சந்தனச் சேறு ஆகியவை மெழுகிய இடம்
plastered place with sandal or cowdung paste
ஒருசொல் hapax — appears once in the corpus

மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெழுக்கம் (mezhukkam), 'plastered place with sandal or cowdung paste'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெழுக்கம். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை