சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மெழுக்கின்

mezhukkin

1
சாணி சந்தனச் சேறு ஆகியவை உடைய மெழுக்குடைய இடத்தில்
in a place with a plaster of sandal or cow dung paste
ஒருசொல் hapax — appears once in the corpus

பாகு உகுத்த பசு மெழுக்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மெழுக்கின் (mezhukkin), 'in a place with a plaster of sandal or cow dung paste'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மெழுக்கின். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை