சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மேந்தோன்றிய

mentonriya · பெயரெச்சம்

1
மேம்பட்ட
being superior
பெயரெச்சம்

பலர் மேந்தோன்றிய கவி கை வள்ளல், Pura 158–27 – இசை மேந் தோன்றிய வண்மையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மேந்தோன்றிய (mentonriya), பெயரெச்சம், 'being superior'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மேந்தோன்றிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு