சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மே

me

1
மேம்பட்ட
superior, great
2
மிக்க
abundant
3
முன்னிலை அசை
a poetic expletive of the second person

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மே (me), 'superior, great'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மே. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு