சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மைப்பு

maippu

1
குற்றம்
fault
ஒருசொல் hapax — appears once in the corpus

மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மைப்பு (maippu), 'fault'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மைப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு