சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மையாடல்

maiyatal · தொழிற்பெயர்

1
மை தடவப்பட்ட கையோலையைப் பிடித்தல்
holding ink–stained palm manuscripts
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மையாடல் ஆடல் மழ புலவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மையாடல் (maiyatal), தொழிற்பெயர், 'holding ink–stained palm manuscripts'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மையாடல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்