சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொசிக்கும்

mocikkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மொய்க்கும்
swarming
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும் வண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொசிக்கும் (mocikkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'swarming'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொசிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு