சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொய்ம்பனின்

moympanin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
வலிமையுடையவனைப் போல், முருகன்
like the strong lord, Murukan
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

வேல் ஆற்றும் மொய்ம்பனின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொய்ம்பனின் (moympanin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the strong lord, Murukan'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொய்ம்பனின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்