சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிதும்

mozhitum · தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவி அல்லது தோழியின் கூற்று

1
கூறுகின்றோம்
we say
தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவி அல்லது தோழியின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நொந்து நொந்து, இன்னா மொழிதும் என்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிதும் (mozhitum), தன்மைப் பன்மை வினைமுற்று, தலைவி அல்லது தோழியின் கூற்று, 'we say'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிதும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு