சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மொழிமொழி

mozhimozhi · வினைத்தொகை

1
மொழிகின்ற மொழி, கூறுகின்ற சொற்கள்
words that were uttered
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

அணி நின்றவர் மொழிமொழி ஒன்று அல பல பல உடன் எழுந்தன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மொழிமொழி (mozhimozhi), வினைத்தொகை, 'words that were uttered'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மொழிமொழி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்