சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மோகூர்

mokur

1
பழையன் என்ற குறுநில மன்னனின் ஊர்
Mokur, a town belonging to Pazhaiyan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மோகூர் (mokur), 'Mokur, a town belonging to Pazhaiyan'. பதிற்றுப்பத்து 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மோகூர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து