சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மோவாய்

movay · முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்தது

1
உயர்ந்த வாய்
raised mouth
முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்தது
2
தாடி
beard
3
மீசை
whiskers
4
வாய்க்குக் கீழுள்ள இடம்
chin

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மோவாய் (movay), முகவாய் என்பது மோவாய் எனத் திரிந்தது, 'raised mouth'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மோவாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு