சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாண்டும்

yantum · உம்மை எண்ணும்மை

1
எவ்விடத்தும், எங்கும்
anywhere, any place
உம்மை எண்ணும்மை
2
எவ்விடத்தும், எங்கும்
and everywhere

யாண்டும் நாளும் பெருகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாண்டும் (yantum), உம்மை எண்ணும்மை, 'anywhere, any place'. புறநானூறு 2; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாண்டும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு