சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

யாரையோ

yaraiyo · ஓகாரம் அசைநிலை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்

1
யாரை, நீ யாரோ
who are you
ஓகாரம் அசைநிலை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

யாரையோ (yaraiyo), ஓகாரம் அசைநிலை, ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம், 'who are you'. நற்றிணை 3; அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. யாரையோ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை