சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 36

51 words cited from this poem, ordered by line.

போத்து
pottu · வரி 1
male fish, murrel fish, Slacate nigra
வராஅல்
varaal · வரி 1
murrel fish, murrel fish, Slacate nigra, Ophiocephalus punctatus, Ophiocephalus marulius
இரும்பின்
irumpin · வரி 2
in the fishing rod
கொடுவாய் இரும்பின்
kotuvay irumpin · வரி 2
of the fishing rod with a curved hook
கோளிரை
kolirai · வரி 2
bait food that kills
துற்றி
turri · வரி 2
swallowed
ஆம்பல்
ampal · வரி 3
white water lily
கிழிய
kizhiya · வரி 3
tearing
குவளை
kuvalai · வரி 3
blue waterlily flowers
கூம்புவிடு
kumpuvitu · வரி 4
blossomed
பன்மலர்
panmalar · வரி 4
many flowers
மயக்கி
mayakki · வரி 5
disturbed
வள்ளை
vallai · வரி 5
Creeping bindweed, Ipomaea aquatic
தூண்டில்
tuntil · வரி 6
fishing rod
வாங்க
vanka · வரி 6
pulling
வாராது
varatu · வரி 6
not coming
வேட்டுவன்
vettuvan · வரி 6
hunter
கயிறு
kayiru · வரி 7
rope, string
சே
ce · வரி 7
bull
மத
mata · வரி 7
with arrogance
மள்ளரின்
mallarin · வரி 7
like warriors
மிக்கு
mikku · வரி 7
abundantly, greatly
யாரையோ
yaraiyo · வரி 7
who are you
உழக்கும்
uzhakkum · வரி 8
it muddies
பூக்கேழ்
pukkezh · வரி 8
with flowers
வருபுனல்
varupunal · வரி 9
flowing flood water
வையை
vaiyai · வரி 9
Vaikai river
காவில்
kavil · வரி 10
in the grove
அயர்ந்தனை
ayarntanai · வரி 12
you performed
செழியன்
cezhiyan · வரி 13
Pandiyan king
புரவி
puravi · வரி 13
horse, horses
அகன்தலை
akantalai · வரி 14
wide space, large space
ஆலங்கானத்து
alankanattu · வரி 14
in Alankanam battlefield
சிவப்ப
civappa · வரி 14
to become red, becoming red
செம்பியன்
cempiyan · வரி 15
Chozha king
திதியன்
titiyan · வரி 15
Tthithiyan, a small–region king
எழினி
ezhini · வரி 16
Athiyaman Neduman Anji, one of the seven great donors
எருமையூரன்
erumaiyuran · வரி 17
leader of Erumai town
அகலத்து
akalattu · வரி 18
on the chest
சாந்தின்
cantin · வரி 18
sandal paste’s
தேம்
tem · வரி 18
honey
புலர்ந்த
pularnta · வரி 18
dried
இருங்கோ
irunko · வரி 19
king Irungo Venman, a Velir king. a small–region king
பொருநன்
porunan · வரி 19
lord, leader
வேண்மான்
venman · வரி 19
a small–region king from the Velir clan
அடங்க
atanka · வரி 20
controlling
எழுவர்
ezhuvar · வரி 20
seven kings
அகப்படுத்து
akappatuttu · வரி 21
seizing
முரைசொடு
muraicotu · வரி 21
with drums
வேட்ட
vetta · வரி 22
desiring
வீரர்
virar · வரி 23
warriors